பக்தர்களுக்கு வணக்கம்!

வருடாந்த
ஆஞ்சநேயர் வார பூஜைக்காக நீங்கள் விரும்பும் வாரத்தை இப்போது
வருடத்தின் அனைத்து 52 வாரங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்து, முன்பதிவு செய்யலாம் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். (இந்த விண்ணப்பம் ஆஞ்சநேயர் சந்நிதிக்கு மட்டுமேயாகும். சிவன் சந்நிதி வாராந்த பூஜை பதிவிற்கு கோவில் குழுவை தொடர்பு கொள்ளவும்)

ஒவ்வொரு பூஜை உபயத்திற்கும் 40,001/= இலங்கை ரூபாய்கள் செலவாகும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த வாரத்தில் சிறப்பு பூஜைகள், மங்களகரமான நாட்கள் அல்லது ஏதேனும் சிறப்பு நிகழ்வுகள் இருந்தால், கூடுதல் பங்களிப்பாளர்கள் இருக்கலாம். இருப்பினும், உங்கள் உபயம் அங்கீகரிக்கப்பட்டு, உங்கள் வாராந்த பூஜை உங்கள் பெயரிலேயே செய்யப்படும்.

உங்கள் விருப்பமான தேதிகள் உங்களுக்காக ஒதுக்கப்படுவதை உறுதிசெய்ய, உங்கள் பூஜை வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்யுங்கள்.

முன்பதிவு மற்றும் மேலதிக தகவலுக்கு, உங்கள் வசதிக்கேற்ப எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

நமது பாரம்பரியத்தை ஒன்றாகக் கடைப்பிடிப்போம், கொண்டாடுவோம்!

முன்பதிவுக்கலண்டரில் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு நாள் மட்டுமே காணக்கூடியதாகவிருக்கும். அது முன்பதிவு செய்யும் வசதியின் காரணமாகவேயாகும். வாரத்தின் ஒரு நாளில் முன்பதிவு செய்யும் போது, அந்த வாரம் முழுவதும் உங்களிற்காக ஒதுக்கப்பட்டதாகவே அர்த்தம்.

தயவுசெய்து தேதியை தேர்ந்து கிளிக் செய்தபின் நேரத்தையும் கிளிக் செய்யவும்.

Weekly Pooja Booking

720 Mins

தொடர்பிற்கு

திரு.திருவரங்கன் - 077 776-9959

திரு.கமல்ராஜ் - 075 425-2692

திரு.தயாபரன் - 077 398-8950

திரு.பகீரதன்- +1 (416) 821-4512 (whatsApp)